இளைஞர் சக்தி இயக்கத்தின் முதல் கிளை முனைவர் இறையன்பு அவர்களால் ஈரோடு மாநகரில் இன்று (29.7.2025) தொடங்கி வைக்கப்பட்டது. பேராசிரியர் மணி அவர்கள் முன்னெடுப்பில் ஈரோடு கலை-அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் வாழ்த்துரை வழங்கினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக