கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 05.07.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் “இன்று” நிகழ்வில் எழுத்தாளர் கு. அழகிரிசாமி நினைவலைகள் என்ற தலைப்பில் குழு கலந்துரையாடல் நடைபெற உள்ளதால் வாசகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக