இனியநண்பர் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் தோல்வியுறும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு மகால் எதிரில் இலவசமாக மாலையில் தனிவகுப்பெடுத்து அனைவரையும் வெற்றி பெற வைத்தார்.தொண்டுள்ளம் பெற்றவர் பாலாஜி அவர்கள்.இன்று சிவகாசி துணை ஆட்சியராக பதவி ஏற்றுள்ளார்.நல்வாழ்த்துக்கள். கவிஞர் இரா .இரவி.
கருத்துகள்
கருத்துரையிடுக