உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிருவாகக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (27.06.2025) மதியம் 1.00 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மற்றும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் நிருவாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன் இஆப தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம் இயக்குநர் (பொறுப்பு) முனைவர் ஔவை அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிருவாகக்
குழு கூட்டம்
வெள்ளிக்கிழமை (27.06.2025) மதியம் 1.00 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மற்றும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்
மு.பெ. சாமிநாதன் தலைமையில் மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் நிருவாகக் குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன் இஆப
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம் இயக்குநர் (பொறுப்பு) முனைவர் ஔவை அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
.

கருத்துகள்
கருத்துரையிடுக