உலகிலேயே, 3000 ராகங்கள் பற்றிய இசைக் கல்வெட்டுக்கள் உடைய ஒரே கோயில்.மூவாயிரத்திற்கும் அதிகமான ராகங்கள் பற்றிய தமிழ் கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் இருக்கிறது. இப்படிப்பட்ட, இசை பற்றிய மிக அபூர்வமான கல்வெட்டுகள், உலகிலேயே இந்தக் கோயிலில் மட்டுமே உள்ளது. இசை பற்றி ஆய்வு செய்பவர்கள், இசை அமைப்பாளர்கள், தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது, இதை பார்த்து விட்டு செல்வது நல்லது. - மதுரை ராஜா.
கருத்துகள்
கருத்துரையிடுக