கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக "08.04.2025" செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவலைகள்” என்ற தலைப்பில் குழு கலந்துரையாடல் நடைபெற்றது
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக "08.04.2025" செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவலைகள்” என்ற தலைப்பில் குழு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் வாசகர்கள் ஜெயகாந்தனின் இலக்கிய ஆளுமை அவரது எழுத்துக்களில் எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றியும் மேலும் அவரது படைப்புகள் மூலம் எவ்வாறு ஒரு வளமான இலக்கிய மரபை அவர் விட்டுச் சென்றுள்ளார் என்பதைப்பற்றியும் விரிவாக கலந்துரையாடினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி. படங்கள் கவிஞர் இரா.இரவி/s600/n2.jpg"/>
கருத்துகள்
கருத்துரையிடுக