மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி ! மூன்று நூல்கள் புகழ்பெற்ற வானதி பதிப்பகம் வெளியீடாக விரைவில் 19.4.2025 அன்று மாலை நியூ காலேஜ் ஹவுஸ் மணிமொழியனார் அரங்கில் நடைபெற உள்ள இலக்கிய இணையர்தமிழ்த்தேனீ இரா .மோகன் - தமிழ்சசுடர் நிர்மலா மோகன் அறக்கட்டளை விழாவில் கலைமாமணி ஏர்வாடியார் சிறப்புரையாற்றுகிறார் .பதிப்புத்திலகம் மதிப்புறு முனைவர் வானதி இராமனாதன் முன்னிலையில் வெளிவர உள்ளன.அட்டைப்படங்கள் வடிவமைப்பு வானதி பதிப்பகத்தின் ஆஸ்தான வடிவைப்பாளர் இனியநண்பர் ஓவியர் குகன் கை வண்ணம்

மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி ! மூன்று நூல்கள் புகழ்பெற்ற வானதி பதிப்பகம் வெளியீடாக விரைவில் 19.4.2025 அன்று மாலை நியூ காலேஜ் ஹவுஸ் மணிமொழியனார் அரங்கில் நடைபெற உள்ள இலக்கிய இணையர்தமிழ்த்தேனீ இரா .மோகன் - தமிழ்சசுடர் நிர்மலா மோகன் அறக்கட்டளை விழாவில் கலைமாமணி ஏர்வாடியார் சிறப்புரையாற்றுகிறார் .பதிப்புத்திலகம் மதிப்புறு முனைவர் வானதி இராமனாதன் முன்னிலையில் வெளிவர உள்ளன.அட்டைப்படங்கள் வடிவமைப்பு வானதி பதிப்பகத்தின் ஆஸ்தான வடிவைப்பாளர் இனியநண்பர் ஓவியர் குகன் கை வண்ணம் .

கருத்துகள்