கவியரசன் பாரதியார் நினைவுநாளை முன்னிட்டு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாரதியார் சிலைக்கு மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவியும்,மதுரைத் திருவள்ளுவர் கழகத்தின் பொறுப்பாளர் சந்தானமும் மாலையிட்டு மரியாதை செலுத்தினர். கவிஞர் இரா.இரவி பயின்ற பள்ளி.

கவியரசன் பாரதியார் நினைவுநாளை முன்னிட்டு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாரதியார் சிலைக்கு மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவியும்,மதுரைத் திருவள்ளுவர் கழகத்தின் பொறுப்பாளர் சந்தானமும் மாலையிட்டு மரியாதை செலுத்தினர். கவிஞர் இரா.இரவி பயின்ற பள்ளி.11.9.2024

கருத்துகள்