11.3.2024.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்தின் உள்ளே மதுரை மாவட்ட விடுதலை போராட்ட வீரர்கள் படங்கள் வைத்துள்ளனர் இதில் என்னை வளர்த்து உருவாக்கிய அம்மாவின் அப்பா ( தாத்தா) அ.வ.செல்லையா அவர்களின் படம் உள்ளது.அவரது அண்ணன் என் பெரிய தாத்தா அணுகுண்டு அய்யாவு அவர்களின் படம் முதல் படமாகவும் உள்ளது கண்டு மனம் மகிழ்ந்தேன்.

கருத்துகள்