படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி ! பிடிக்க முயன்றால் தோற்பீர்கள் / இயல்பாக இருங்கள் தானாக வந்தமரும் / வண்ணத்துப்பூச்சி !

கருத்துகள்