நிலா குழந்தைகள் புத்தாண்டு விழாவில் கவிஞர் இரா .இரவி சிறப்பாக கவிதை வாசித்தமைக்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் அவர்கள் பொன்னாடைப் போர்த்திப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார் .உடன் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் ,நிலா சேவை மையம் தலைவர் கவிக்குயில் இரா .கணேசன் . படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயனின் கை வண்ணம்

கருத்துகள்