வேண்டுகோள்

தலைக்கவசம் அணியாததற்கு அபராதம் ரூபாய் 100 இருந்ததை ரூபாய் 1000 மாக உயர்த்தியது மிக மிக அதிகம்.மக்கள் மிகவும் நொந்து அபராதம் செலுத்தி வருகின்றனர்.ரூபாய் 1000 ஐ. ரூபாய் 200 ஆக குறைக்கலாம்

கருத்துகள்