படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

இன்றைய புத்தக மொழி* 29.12.2022 📚📚📚🌹📚📚📚 *நாம் பேசும் போது* ஏற்கனவே நமக்குத் தெரிந்ததைத் தான் திரும்ப கூறுகிறோம். அதுவே *நாம் கேட்கும் போது* நாம் அறியாத புதிய விசயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. - *தலாய்லாமா* -

கருத்துகள்