இன்றைய புத்தக மொழி* 26.12.2022

*இன்றைய புத்தக மொழி* 26.12.2022 📚📚📚🌹📚📚📚 *பெருமளவு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் யாரென்றால்...* அடுத்தவரிடம் இருக்கும் பைத்தியக்காரத்தனத்தின் அறிகுறிகளைப் பார்க்கும் அதே வேளை தங்களுக்குள் இருக்கும் பைத்தியக்காரத்தனங்களைக் கண்டுகொள்ளாமல் விடுபவர்கள். - *லியோ டால்ஸ்டாய்*

கருத்துகள்