மதுரை இலக்கியப் பேரவையின் விழாவில் துணை மேயர் T.நாகராஜன் பொன்னாடைப் போர்த்தினார்.உடன் பேரவையின் தலைவர் நல்லாசிரியர் சண்முக திருக்குமரன் உள்ளார்.மதுரை இலக்கியப் பேரவையின் விழாவில் நூலாசிரியர் அருட்தந்தை ஞான ஆனந்தராஜ் அவர்களுக்கு கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்தினார்.உடன் பேரவையின் தலைவர் நல்லாசிரியர் சண்முக திருக்குமரன் ,துணைமேயர்T.நாகராஜன்,வழக்கறிஞர் கு.சாமிதுரை

கருத்துகள்