இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். "பேரறிஞர் அண்ணா...

இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்" இந்தியா கூட்டாட்சி நாடு. இந்திய சமூகம் பன்முகத் தன்மை கொண்டது. எனவே ஒரே ஒரு மொழியைப் பொதுமொழியாக வைத்துக்கொள்வது ஏனைய மொழி பேசுவோர்க்கு எல்லாம் அநீதியைச் செய்வதாகிவிடும். ...பேரறிஞர் அண்ணா...

கருத்துகள்