தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் இனியவர் கவிதை உறவு ஆசிரியர், பாரதிதாசன் விருது பெற்றவர் , கலைமாமணி ஏர்வாடியார் அவர்களுக்கும் , இவரது வெற்றிக்கு ,சாதனைக்கு துணை நிற்கும் வாழ்க்கைத்துணை இல்லத்தரசி திருமதி .ராதா கிருஷ்ணன் அம்மா அவர்களுக்கும் திருமணநாள் நல்வாழ்த்துக்கள் !கவிஞர் இரா.இரவி

கருத்துகள்