படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

ஒரு நல்ல தலைவன் தன்னுடன் இருப்போருக்கு எப்போதும் உயர்ந்த ஆதரவைத் தருவான்.எப்போது அதிகமாக வழிகாட்ட வேண்டும், எப்போது குறைவான குறிப்புகள் கொடுக்க வேண்டும், எப்போது அடுத்த நிலையில் இருப்பவர்களிடமே விட்டுவிட வேண்டும் என்பவற்றையெல்லாம் மிகவும் தெளிவாகக் கணித்து செயல்படுவான்.அவன் நோக்கம் வெற்றி பெறுகிற போது அனைவருமே தங்களுடைய நோக்கம் நிறைவேறியதாக அதைக் கொண்டாடுவார்கள். -------முதுமுனைவர் வெ.இறையன்பு, ------ " தலைமைப் பண்புகள் " என்ற நூலில். -------முதல் பதிப்பு:அக்டோபர் 2020, -----வெளியீடு:கற்பகம் புத்தகாலயம்-044-24314347

கருத்துகள்