இனியநண்பர் நீல நிலா செண்பகராஜன் சாரதி ( மகிழுந்து ஓட்டுநர் ) இனியநண்பர் குணா அவர்களின் புதல்வியின் பூப்புனித நீராட்டு விழாவில் கலைக்குடும்பம் புலனம் குழுவினர்.கவிஞர் இரா.இரவி கவியமுதம் நூல் வழங்கி வாழ்த்திய வேளை.உடன் கவிதாயினி தீபா நாகராணி மற்றும் அவரது கணவர்

கருத்துகள்