கரிமேடு காமராஜர் ஜான் மோசஸ் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் 15.9.2022 மாலை 6 மணியளவில் சிவபாக்யா மகாலில் நடைபெற்றது .

கரிமேடு காமராஜர் ஜான் மோசஸ் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் 15.9.2022 மாலை 6 மணியளவில் சிவபாக்யா மகாலில் நடைபெற்றது . தமிழறிஞர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட மதுரையின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்துகொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார்கள் .விழா ஏற்பாடுகளை ஜான் மோசஸ் அவர்களின் புதல்வர்கள் இராஜா ,பாரத் ,இனியன் செய்து இருந்தனர் .விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரியாணி அசைவ விருந்து நடந்தது .படங்கள் கவிஞர் இரா .இரவி

கருத்துகள்