படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !




 படத்திற்கு  ஹைக்கூ  ! கவிஞர் இரா.இரவி !


ஒரே கல்லில் இரண்டு மாங்காய் 

ஊர்க்கதையும் பேசியாச்சு 

மாவையும் இடிச்சாச்சு !

கருத்துகள்