படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !




 படத்திற்கு ஹைக்கூ !  கவிஞர் இரா.இரவி !


பிடிக்க முயலவேண்டாம்

விரலில் வந்து அமரும் இயல்பாக இருந்தால் 

பட்டாம்பூச்சி !

கருத்துகள்