முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்கள்," நினைவில் நின்றவை... " என்ற நூலில்.

 



முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்கள்," நினைவில் நின்றவை... " என்ற நூலில். .


1) இளமை என்பது வயதல்ல,அது மனநிலை. 

(2) இந்தியா விடுதலை அடையும்போது சராசரி ஆயுள் 27 ஆண்டுகளாக இருந்தது. 

(3) இளமையுடன் இருப்பவர் கள் புதியன கற்பார்கள்.  

(4) இளமைக்கான இலக்கணம் ஒன்றை வகுத்துக் கொண்டால் எந்த    வயதிலும் ஒருவர் இளமையின் சாயலோடு இருக்க முடியும். 

(5)   இளமையோ எழுதப்படாத காகிதம்,தீட்டப்படாத தூரிகை,செதுக்கப்படாத கல். எனவே குறிக்கோள்களில் வழுவாமல்,லட்சியங்களில் 

பிறழாமல் இருக்க முடியும். 

(6) இளமையில் வில்லங்கங்கள் இல்லை. 

(7) இளமை என்பது சவால்களை எதிர்கொள்கிற பருவம்.

------- 

கருத்துகள்