படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

 



படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



பல்லியிடம் சிக்கினால்

செத்துவிடும் பயத்தில்

பறக்க முயலும் பூச்சி !

கருத்துகள்