படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !




 படத்திற்கு  ஹைக்கூ  !  கவிஞர் இரா.இரவி !



ஏழைகளுக்கு செலவின்றி கிட்டும் 

பசி  தீர்க்கும் தேசியபானம் 

குழாய் தண்ணீர் !

கருத்துகள்