படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


ஓரக்கண்ணால் ஓரம்கட்டி 

ஒருவழி பண்ணுகின்றாள் 

இருவிழிகளால் ஒய்யாரி !



கருத்துகள்