படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா .இரவி !

மலரின் அழகை மறைத்தபடி 

மகரந்தம் உண்ணும் அழகிய 

வண்ணத்துப்பூச்சி !


கருத்துகள்