படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




 படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


பார்ப்பவர்களுக்கு வந்தது குழப்பம் 

அழகிய பெண்ணா? 

அற்புதச்சிலையா? 

கருத்துகள்