படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா .இரவி !

 



படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா .இரவி !


தோகையற்ற பெண் மயில் 

தோகையை ரசிப்பது 

அழகோ அழகு !

கருத்துகள்