படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தலை துவட்டும் துண்டாகப் பிறந்திருந்தால்
தலைவியின் கார்கூந்தல்
தழுவி இருக்கலாம் !

கருத்துகள்