படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


ஒரு கால் இழந்தபோதும்
ஒருக்காலும் இழக்கவில்லை தன்னம்பிக்கை
புல்கட்டுடன் பயணம் !

கருத்துகள்