படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கிளைகளை வெட்ட வெட்ட  வளரும்
உச்சி தொடங்கி வேர் வரை
பயன்  தரும்  பனைமரம் !

கருத்துகள்