படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

அழகோ அழகோ என்பதால்
திருமணத்தில் வரவேற்பில்
வாழை !

கருத்துகள்