படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !






படத்திற்கு  ஹைக்கூ  ! கவிஞர்  இரா  .இரவி  !

தாகத்திற்கு தண்ணீர் அருந்துவோம்
தண்ணீரே உன் அழகை அருந்துகின்றது
தேவதையே !

கருத்துகள்