படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ  ! கவிஞர் இரா .இரவி !


கல் குதிரையிடம் தோற்றது
உண்மையான குதிரை
சிற்பியின் கை வண்ணம் !

கருத்துகள்