படத்திற்கு ஹைக்கூ.கவிஞர் இரா.இரவி.



படத்திற்கு ஹைக்கூ.கவிஞர் இரா.இரவி.

போங்கடா
நீங்களும்
உங்க கொரோனாவும்.

உயிர் அடங்கி விட்டது
அடக்கம் செய்ய யாருமில்லை
ஊரடங்கு.

கருத்துகள்