மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !


மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

8 மொழிகளில்   வரும் https://tamil.pratilipi.com/ பிரிதிலிபி  இணையத்தில் இருந்து அலைபேசியில் அழைத்தார்கள் .இணையத்தில் அதிகம் எழுதும் எழுத்தாளர்களுக்கு  பரிசு அனுப்புகின்றோம் உங்களுக்கு அந்த பரிசு கிடைத்துள்ளது  1237  படைப்புகள் எழுதி உள்ளேன்.முகவரி தாருங்கள் என்று முகவரி வாங்கினார்கள் 
-- 

கருத்துகள்