ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

அன்புடையீர்,

அன்புடையீர்,

வணக்கம். முதுமுனைவர் செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் அவர்கள் மூவாயிரம் பக்கங்களில் ஆறு தொகுதிகளாகப் படைத்துள்ள திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை நூல் வெளியீடு 26-08-2018 அன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெற உள்ளது.அரிய தகவல்களுடன் கூடிய ஆழ்ந்த பொருள் பொதிந்த உரையடங்கிய தொகுதிகள் இவை. திருக்குறள் ஆர்வலர்களுக்குத் தெரிவியுங்கள். நன்றி.

ஆறு.இளங்கோவன்
திருச்சிராப்பள்ளி
பேச: +91 9884265973 /+91 8778145894 (WhatsApp)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அழைப்பிதழ்

அழைப்பிதழ்