சனி, 14 ஜூலை, 2018

பாராட்டுவோம் ! கவிஞர் இரா .இரவி !

பாராட்டுவோம் ! கவிஞர் இரா .இரவி !

மதுரை வடக்குமாசிவீதி இளைஞர் திரு .திலக் ராச் தலைமையில் ஒரு குழு  மரக்கன்றுகள் நட்டு  இரும்பு வலையிட்டு பராமரித்தும் வருகின்றனர். இதுவரை 3500 கன்றுகள் வைத்துள்ளனர் .ஞாயிறு விடுமுறை தினத்தை சமுதாயத்திற்கு உதவும் விதத்தில் பயன்படுத்தி வருகின்றனர் .மாமனிதர்  நம்மாழ்வார் இறக்கவில்லை. இதுபோன்ற இளைஞர்களின் உள்ளங்களில் வாழ்கிறார் இவர்களைப்  பாராட்ட எண்  984361547.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...