மறந்துவிடு என்றவள் பெயரை மறக்காதிருக்க வைத்துள்ளேன் மின் அஞ்சல் ரகசியக் குறியீடாக ! கவிஞர் இரா .இரவி !

மறந்துவிடு என்றவள் பெயரை
மறக்காதிருக்க வைத்துள்ளேன்
மின் அஞ்சல் ரகசியக் குறியீடாக !
கவிஞர் இரா .இரவி !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்