சனி, 21 ஏப்ரல், 2018

தமிழ்த் தேனீ, முனைவர் ,பேராசிரியர் இரா .மோகன் அவர்களுக்கு 22.4.2018 அன்று அகவை 68 முடிந்து 69 ஆரம்பம். பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் இரா .இரவி.

140 நூல்களை எழுதியவர், இலக்கிய இமயம் மு .வ .அவர்களின் செல்லப் பிள்ளை .தமிழக அரசின் முத்தமிழ்க் காவலர் 
கி .ஆ .பெ .விசுவநாதன் விருது பெற்ற நடமாடும் தமிழ்ப் பல்கலைக் கழகம், தமிழ்த் தேனீ, முனைவர் ,பேராசிரியர் இரா .மோகன் அவர்களுக்கு 22.4.2018 அன்று அகவை  68 முடிந்து 69  ஆரம்பம். பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் இரா .இரவி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அழைப்பிதழ்

அழைப்பிதழ்