செவ்வாய், 23 ஜனவரி, 2018

மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் 30.1.2018 அன்று மாலை 4 மணிக்கு வானதி பதிப்பக வெளியீடான என்னுடைய 17 வது நூல் "ஹைக்கூ உலா "அரங்கேற்றம் ஆகின்றது.

நூலிற்கு அணிந்துரை நல்கிய தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்துகிறார் .உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை இயக்குனர் சேகர் தலைமை வகிக்கிறார் .அனைவரும் வருக !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தியாகி வைத்தியநாதர் நினைவேந்தல்நிகழ்வில் 23.2.2019

தியாகி வைத்தியநாதர் நினைவேந்தல்நிகழ்வில் 23.2.2019