மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

மகிழ்வான தகவல் !கவிஞர் இரா .இரவி !
புகழ்பெற்ற வானதி பதிப்பக வெளியீடாகவும், தமிழ்த் தேனீ
இரா .மோகன் அவர்கள் , முதன்மைச் செயலர் முதுமுனைவர்
வெ .இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் ஆகியோரின் அற்புதமான அணிந்துரைகளுடன் வெளிவந்த ஆயிரம் ஹைக்கூ ! 
நூல் மூன்றாம் பதிப்பு வந்து விட்டது.
வானதி பதிப்பகம், 23 தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை - 17
184 பக்கங்கள் .விலை: ரூ 120.
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
மதுரையில் கீழ ஆவணி மூல வீதியில் உள்ள ஜெயம் புக் சென்டரிலும்  ,தொடர் வண்டி நிலையம் எதிரில்  மேல வெளி வீதியில்  உள்ள மல்லிகை புத்தக நிலையத்திலும் நூல்கள் கிடைக்கும் .
கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !