மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் . அன்புடன் கவிஞர் இரா .இரவி !

கோவை அருகே கோதவாடி என்ற கிராமத்தில் பிறந்து, தமிழ் வழியில் பயின்று, உலகம் வியக்கும் விஞ்ஞானியாக உயர்ந்து சந்திரயான் ,மங்கல்யான் ஆகியவற்றில் மிகச் சிறந்த பணியாற்றி உள்ள தமிழர் இனிய முக நூல் நண்பர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் . அன்புடன் கவிஞர் இரா .இரவி !


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்