திங்கள், 22 மே, 2017

புகைக்கும் பழக்கம் எனக்கில்லை ! கவிஞர் இரா .இரவி !

புகைக்கும் பழக்கம் எனக்கில்லை !
பக்கத்தில் புகைத்தவர் என் சட்டைக்கு 
பரிசளித்தார் சின்ன ஓட்டை !
போடமுடியவில்லை அந்த சட்டை !
பார்ப்பவர் தவறாக நினைப்பர் ! 
 கவிஞர் இரா .இரவி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தியாகி வைத்தியநாதர் நினைவேந்தல்நிகழ்வில் 23.2.2019

தியாகி வைத்தியநாதர் நினைவேந்தல்நிகழ்வில் 23.2.2019