நன்றி .தகவல் இனிய நண்பர் ஹிதாயத் ! துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் இலவச மருத்துவ முகாம்

நன்றி .தகவல் இனிய நண்பர் ஹிதாயத் !
துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் இலவச மருத்துவ முகாம்
துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நாளை 22.05.2017 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை கராமா பகுதியில் உள்ள வீ கேர் மெடிக்கல் செண்டரில் நடைபெற இருக்கிறது. 
இந்த முகாமில் நீரிழிவு, ரத்த அழுத்தம், பொது மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட ஆலோசனைகள் நடைபெற இருக்கிறது.
முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் 050 51 96 433 / 055 800 7909 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
குறிப்பிடப்பட்ட நேரத்தில் வர இயலாதவர்கள் 04 26 11 061 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து வேறு ஒரு நாளில் இலவசமாக பரிசோதித்துக் கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !