மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !





மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !
4.5.2017 இன்று இரவு 11 மணி முதல் 12 மணி வரை ஹலோ எப் .எம் . வானொலி மதுரை கேட்டு மகிழுங்கள் .
ஹலோ எப் .எம் . வானொலி ராக்கோழி சிறப்பு நிகழ்வில் கவிஞர் இரா .இரவி நேர்முகம் .4.5.2017 இரவு 11 மணி முதல் இரவு 12 மணி வரை ஒலிபரப்பாக உள்ளது. கேட்டு மகிழுங்கள் நான் பிறந்தமண் பற்று மிக்கவன். நான் மிகவும் விரும்பும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் சிறப்பு பற்றியும் கவிதைகள் ,இணையங்கள் பற்றியும் பேசி உள்ளேன் .நேர்முகம் கண்ட 
ஆர் .ஜெ .திரு பிரபு அவர்கள் அறிவார்ந்த பல நல்ல கேள்விகள் கேட்டார் .

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்