படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! ஹைக்கூ ! மு. கௌந்தி சென்னை.

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !   மு. கௌந்தி சென்னை.விழுதுகள் வேகமாக பரப்புகிறது
கிளைகளை
முதியோர் இல்லம் !


அடி மேல் அடி
நகருவதாய் இல்லை
ஆலயமணி !


ஊசலாடுகின்றன
கோவில் மரத்தில்
மலடியின் நம்பிக்கைகள் !


பரை ஒலி
பறைசாற்றுகிறது
மரணத்தை !கருத்துகள்

பிரபலமான இடுகைகள்