படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
படத்திற்கு  ஹைக்கூ !    கவிஞர் இரா .இரவி !

இல்லை 
ஆறாவது அறிவு 
அமைதியான தூக்கம் !

வந்தது 
நாய்களுக்கும் 
இருக்கை ஆசை !

பகிர்ந்து கொண்டன 
சரி சமமாக 
இருக்கையை !

மனிதர்களை போல 
சண்டையிடவில்லை 
இருக்கைக்கு !  

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்