படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! மனிதர்களை 
நம்புவதை விட 
நாயை நம்புவது மேல் !


நடைபாதையில் 
நாயோடு உறங்கும் ஏழை 
ஏவுகணை ஏவியது போதும் !


நன்றி மறக்காதது நாய் 
ரொட்டி  தந்தவரோடு    
சேர்ந்து உறங்குகின்றது !இவர்களுக்கு  மட்டுமல்ல 
கோடிக்கு மேல் பலருக்கும் 
பாதையே படுக்கை !


வறுமையை  
ஒழிப்பதாகச் சொன்ன 
அரசியல்வாதியே  பார் !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !